Guru Peyarchi 2020 To 2021 In Tamil
Guru peyarchi 2020 to 2021 in tamil
ஒருவரின் ஜாதக பலனைப் பார்க்கும் போது குரு அமர்ந்திருக்கும் இடம், குருவின் பார்வை பலன் பார்க்க வேண்டியது மிக முக்கியமானது. முழு சுபரான குரு பகவான் கும்ப ராசிக்கு கடந்த 2021 நவம்பர் 13 (ஐப்பசி 27), திருக்கணித பஞ்சாங்கம் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை மாதம் 4) அன்று பெயர்ச்சி ஆனார்.
குரு பெயர்ச்சி எந்த நாள்?
| 2022 to 2023 Guru Peyarchi Palangal in Tamil. திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29-ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் மகர ராசிக்கு திரும்புகிறார்.
அதிசார குரு பெயர்ச்சி 2022 எப்போது?
உண்மையில் தற்போது நடப்பது குரு அதிசார பெயர்ச்சி. அதிசாரமாக கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்லும் குரு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாமல், மீனத்திலேயே சஞ்சரிக்க உள்ளார். மீன ராசியில் 2022 ஏப்ரல் 13ம் தேதி முதல் 30 ஏப்ரல் 2023 வரை குரு பகவான் ஆட்சி பெற்று சஞ்சரிப்பார்.
குரு பெயர்ச்சி 2020 எப்போது வருகிறது?
குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11-48 மணிக்கு மகர ராசிக்கு மாறியுள்ளார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, 2020 நவம்பர் 20 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
சனி பெயர்ச்சி 2023 எப்போது வருகிறது?
சனி பகவான் மகரத்தில் முறையாக சஞ்சரித்து வருகிறார். இவர் அக்டோபர் 23ம் தேதி வரை மகரத்தில் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்னர் சாதாரண நிலையில் நேர் கதியில் நகரத் தொடங்குவார். சனி பகவான் 2023 ஜனவரி 17ம் தேதி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
சனி பெயர்ச்சி 2022 எப்போது?
Sani Vakra Peyarchi 2022 - கும்ப ராசியில் ஏப்ரல் 29ம் தேதி முதல் அதிசார பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், ஜூன் 5ம் தேதி முதல் மகர ராசிக்கு திரும்பும் வகையில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.
ராகு கேது பெயர்ச்சி 2024 எப்போது?
வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று பங்குனி 7 (மார்ச் 21) மாலை 3.02 மணியளவில் ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.
அதிசார சனி பெயர்ச்சி என்றால் என்ன?
நீதி அரசர் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் அதிசார பெயர்ச்சியாக ஏப்ரல் 29ம் தேதி மகரத்திலிருந்து கும்பத்திற்கு செல்ல உள்ளார். இந்த சனி அதிசார பெயர்ச்சியால் அவரின் கெடுபார்வையிலிருந்து விலகக்கூடிய ராசியினர் திடீர் அதிர்ஷ்டமும், கோடீஸ்வர யோகமும் பெற உள்ளனர். எந்த ராசியினர் எல்லாம் நற்பலன் பெறுவார்கள்.
அதிசார குரு பெயர்ச்சி என்றால் என்ன?
அந்த வகையில் தன்னைவிட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாயை கடந்து செல்லும் போது ஈர்ப்பு விசையில் இருந்து காத்துக்கொள்ள குருபகவான் சாதாரணமாக நகரும் வேகத்தை விட 6 மடங்கு தனது வேகத்தை அதிகரித்து நகர தொடங்குவார் இதனை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது.
வருகின்ற சனி பெயர்ச்சி எப்போது?
சனியின் நகர்வு : சனி பெயர்ச்சி 2022 - 23 இவர் அக்டோபர் 23ம் தேதி வரை மகரத்தில் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்னர் சாதாரண நிலையில் நேர் கதியில் நகரத் தொடங்குவார். சனி பகவான் 2023 ஜனவரி 17ம் தேதி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
மிதுனம் அஷ்டம சனி எப்போது முடியும்?
இதுவரை உங்களின் ராசிக்கு 7 ம் வீட்டில் இருந்து கொண்டு அடுக்கடுக்காக தோல்விகளையும், நட்டங்களையும், தனிமையையும் தந்த சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் அஷ்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார்.
மகர ராசி ஏழரை சனி காலம் எப்போது முடியும்?
மகர ராசிக்காரர்கள் 29 ஏப்ரல் 2022 அன்று ஏழரை நாட்டு சனியின் இந்த மிக வேதனையான கட்டத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள். இதற்குப் பிறகு, இவர்களுக்கு கடைசி கட்டமான பாத சனி தொடங்கும்.
பாதச் சனி என்றால் என்ன?
ஒருவரது ஜாதகத்தில் சனிக்கிரகம், அவரது ராசிக்கு '2 ஆம் ' வீட்டில் பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை 'பாத சனி' என்பார்கள்.
ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு ஜென்ம ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி 12ஆம் வீட்டில் அமர்கிறார். ஏழாம் வீட்டில் இருந்து கேது இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் அமர்கிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் இருந்த பாரங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும்.
ராகு கேது பெயர்ச்சி மிதுனம் 2022 எப்போது?
அதோடு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு - கேது பெயர்ச்சி நிகழ்வதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ராகு கேது பெயர்ச்சியின் காரணமாக மிதுன ராசிக்கு ராகு 12ம் வீட்டிலிருந்து 11ம் இடத்திற்கும், கேது 5ம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
ராகு கேது என்றால் என்ன?
அறிவியலின்படி சூரியனை பூமி சுற்றி வருவது நாம் அறிந்ததே! அதேபோல சந்திரன் பூமியைச் சுற்றி வருவதையும் நாம் அறிவோம். இந்த பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும், சந்திரனின் சுற்றுவட்டப்பாதையிலும் வெட்டிக்கொள்ளும் இரு புள்ளிகளையே ராகு கேது என அழைக்கிறோம்.
மிதுனம் ராசி வாழ்க்கை எப்படி இருக்கும் 2022?
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
மகர ராசி எந்த ராசி கவரும்?
இப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு, சமசப்த ராசியான கடக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
ராகு கேது இடையில் கிரகங்கள்?
மதுரை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். ராகு, கேது இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.
களத்திர தோஷம் என்றால் என்ன?
களத்திர தோஷம் என்றால் என்ன? லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.
Post a Comment for "Guru Peyarchi 2020 To 2021 In Tamil"